குணமானவரின் ரத்தம் மூலம் சிகிச்சை: சீனா புது முயற்சி
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமானவரின் ரத்தம் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியை சீனா மேற்கொண்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து …